நரேந்திர மோடி

நரேந்திர மோடி க்கு  மிஸ்டு  கால் சப்போர்ட்   குவிந்து வருகிறது
நரேந்திர மோடி க்கு மிஸ்டு கால் சப்போர்ட் குவிந்து வருகிறது
நரேந்திர மோடிக்கு இந்தியா முழுவதுலிருந்து "மிஸ்டுகால் சப்போர்ட்' குவிந்து வருகிறது. ஆமதாபத்தில் இருக்கும் குஜராத் பல்கலை கழகத்தில் நரேந்திமோடி அமைதி, மத நல்லிணக்கத்தை பலபடுத்தும் வகையில் மேற் கொண்டுவரும் உண்ணாவிரதத்திற்கு, மொபைல்போன் மூலமாக ......[Read More…]

அமெரிக்காவின் 12நகரங்களில் நரேந்திரமோடிக்கு ஆதரவாக உண்ணாவிரதம்
அமெரிக்காவின் 12நகரங்களில் நரேந்திரமோடிக்கு ஆதரவாக உண்ணாவிரதம்
நரேந்திர மோடியின் மூன்று நாள் உண்ணாவிரததிற்கு குஜராத்தில் மட்டும் அல்லாமல், அமெரிக்காவிலும் பெரிய அளவில் ஆதரவு காணபடுகிறது. அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் ஆயிர கணக்கானோர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் . ......[Read More…]

நரேந்திர மோடியின் உண்ணாவிரத நிறைவுநாள் நிகழ்ச்சியில் சுஷ்மா ஸ்வராஜ்
நரேந்திர மோடியின் உண்ணாவிரத நிறைவுநாள் நிகழ்ச்சியில் சுஷ்மா ஸ்வராஜ்
3 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள குஜராத் முதல்வர நரேந்திரமோடியின் உண்ணாவிரதத்தில் பாரதிய ஜனதா முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு ள்ளனர். இந்நிலையில், பாரதிய ஜனதாவின் நாடாளுமன்ற தலைவர் சுஷ்மாஸ்வராஜ், தான் ......[Read More…]

குஜராத்தில் திறமையான நிர்வாகம் அபாரமான வளர்ச்சி: அமெரிக்கா பாராட்டு
குஜராத்தில் திறமையான நிர்வாகம் அபாரமான வளர்ச்சி: அமெரிக்கா பாராட்டு
இந்தியாவை பொறுத்தவரை, சிறந்த திறமையான நிர்வாகதுக்கும், அபார வளர்ச்சிக்கும், நரேந்திரமோடி தலைமையிலான குஜராத் அரசே , சிறந்த முன் உதாரணமாக உள்ளது ' என்று ,அமெரிக்க பாராளுமன்ற எம்.பி_க்களை கொண்ட ஆய்வுக்குழு ஒன்று நரேந்திர ......[Read More…]

September,15,11,
குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி ரஜினியை சந்தித்து நலம் விசாரித்தார்
குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி ரஜினியை சந்தித்து நலம் விசாரித்தார்
மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.ஜெயலலிதாவின் பதவி-ஏற்பு விழாவில் கலந்து-கொள்வதற்காக இன்று சென்னைக்கு வந்திருந்த ......[Read More…]

அண்ணா ஹஸôரேவுக்கு எதிராக அவதூறுபிரசாரம் செய்யப்படலாம்; நரேந்திர மோடி
அண்ணா ஹஸôரேவுக்கு எதிராக அவதூறுபிரசாரம் செய்யப்படலாம்; நரேந்திர மோடி
தம்மையும் குஜராத்தையும் பாராட்டியதற்காக காந்தியவாதியான அண்ணா ஹஸôரேவுக்கு எதிராக அவதூறுபிரசாரம் செய்யப்படலாம் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் .லோக்பால் மசோதாவை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்ட அண்ணா ஹஸôரே, குஜராத் மாநில முதல்வர் ......[Read More…]

மேற்கு வங்கத்தில் அத்வானி , நிதின் கட்கரி, நரேந்திர மோடி பிரசாரம்
மேற்கு வங்கத்தில் அத்வானி , நிதின் கட்கரி, நரேந்திர மோடி பிரசாரம்
மேற்கு வங்கத்தில் நடைபெற இருக்கும் சட்டப் பேரவை பொதுத்தேர்தலில் 294 தொகுதிகளிலும் போட்டியிடும் பா ஜ க வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின்-மூத்த தலைவர் அத்வானி , நிதின் கட்கரி மற்றும் ......[Read More…]

நரேந்திர மோடி ஒரு மிக சிறந்த நிர்வாகி; விக்கிலீக்ஸ் இணையதளம்
நரேந்திர மோடி ஒரு மிக சிறந்த நிர்வாகி; விக்கிலீக்ஸ் இணையதளம்
தேசிய அரசியலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கவனம் செலுத்துவது தொடர்பாக அமெரிக்கா கவலைப்படுவதாக விக்கிலீக்ஸ் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், "நரேந்திர மோடி ஒரு மிக சிறந்த நிர்வாகி" ......[Read More…]

ப.சிதம்பரத்தை சரமாரி கேள்விகளால் திணறடித்த நரேந்திர மோடி
ப.சிதம்பரத்தை சரமாரி கேள்விகளால் திணறடித்த நரேந்திர மோடி
வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பணத்தை கொண்டு வர போதுமான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என முதல்வர்கள் மாநாட்டில் நரேந்திர மோடி குற்றம் சுமத்தினர். மோடிக்கும் உள்துறை அமைச்சருக்கும் ......[Read More…]

மோடியை கொலை செய்ய லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு திட்டம்; விக்கிலீக்ஸ்
மோடியை கொலை செய்ய லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு திட்டம்; விக்கிலீக்ஸ்
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியை படுகொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது, ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் போர் விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய ......[Read More…]