நரேந்திர மோடி

நரேந்திர மோடி கடந்த பத்து ஆண்டுகளாக சிறந்த ஆட்சி நடத்துகிறார்; டைம்ஸ் பத்திரிகை
நரேந்திர மோடி கடந்த பத்து ஆண்டுகளாக சிறந்த ஆட்சி நடத்துகிறார்; டைம்ஸ் பத்திரிகை
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடந்த பத்து ஆண்டுகளாக சிறந்த முறையில் ஆட்சி நடத்துகிறார் என்றும் 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் பொது செயலாளர் ராகுலுக்கு, குஜராத் முதல்வர் நரேந்திர ......[Read More…]

பிரதமர் பதவிக்கான அத்தனை தகுதிகளும் நரேந்திர மோடிக்கு உண்டு;  நிதின் கத்காரி .
பிரதமர் பதவிக்கான அத்தனை தகுதிகளும் நரேந்திர மோடிக்கு உண்டு; நிதின் கத்காரி .
பிரதமர் பதவிக்கு என்னால் போட்டியிட இயலாது . அதற்கான அத்தனை தகுதிகளும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு உண்டு . அவர் தான் இதற்கு பொருத்தமானவர் என பாரதிய ஜனதா ......[Read More…]

இந்தியாவின் கொள்கைகள் வளர்ச்சி அடிப்படையில் இல்லை ; நரேந்திர மோடி
இந்தியாவின் கொள்கைகள் வளர்ச்சி அடிப்படையில் இல்லை ; நரேந்திர மோடி
பொருளாதாரத்தில் இந்தியாவை விட சீனா மூன்று மடங்கு உயர்ந்துள்ளது .சுதந்திரத்துக்கு பிந்தைய இந்தியாவின் கொள்கைகள் வளர்ச்சி_அடிப்படையில் இல்லாமல் இருப்பதே இதற்கு காரணம்.எதிலும் அரைமனதுடனான முயற்சிகள் எடுக்கபடுகின்றன. கடந்த 40 ஆண்டுகளாக இதேநிலைதான் ......[Read More…]

அத்வானி , நரேந்திர நரேந்திர மோடி இன்று  சென்னை வருகை
அத்வானி , நரேந்திர நரேந்திர மோடி இன்று சென்னை வருகை
பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி மற்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று சென்னை_வருகின்றனர்.சென்னை வள்ளுவர்கோட்டத்தில், துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு_விழா இன்று மாலை நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக, இன்று பகல் ......[Read More…]

முதலீடுகளை ஈர்ப்பதில்  மோடியின் அணுகுமுறை  பாராட் டுக்குரியது; மெகபூபா முஃப்தி
முதலீடுகளை ஈர்ப்பதில் மோடியின் அணுகுமுறை பாராட் டுக்குரியது; மெகபூபா முஃப்தி
முதலீடுகளை ஈர்ப்பதில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் அணுகுமுறையை ஜம்மு\ காஷ்மீர் பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி பாராட்டியுள்ள தகவல் இப்போது வெளியாகியுள்ளது .கடந்த செப்டம்பர்_மாதம் தில்லியில் நடைபெற்ற தேசிய ஒருமைபாட்டு_கவுன்சில் ......[Read More…]

அண்ணா ஹசாரே விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்; நரேந்திர மோடி
அண்ணா ஹசாரே விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்; நரேந்திர மோடி
ஊழலுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை நடத்தி போராடி வரும் அண்ணா ஹசாரே மார்பு தொற்று நோய்யால் நேற்று மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டார்.இதனைதொடர்ந்து ஹசாரே விரைவில் குணமடைய தான் ...[Read More…]

அடுத்த மூன்றாடுகளில் எந்த வழக்கும் நிலுவையிலிருக்காது; நரேந்திர  மோடி
அடுத்த மூன்றாடுகளில் எந்த வழக்கும் நிலுவையிலிருக்காது; நரேந்திர மோடி
அடுத்த மூன்றாடுகளில் மாநிலத்தில் இருக்கும் அனைத்து நீதிமன்றங்களிலும் எந்த வழக்கும் நிலுவையிலிருக்காது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார் .லோக் அதாலத் முறையை பயன்படுத்தி மாநிலத்தில் தேங்கியிருக்கும் லட்சக்கணகான வழக்குகள் ......[Read More…]

குல்லாவை அணிய நரேந்திரமோடி மறுத்துவிட்டதற்க்கு சிவசேனை  பாராட்டு
குல்லாவை அணிய நரேந்திரமோடி மறுத்துவிட்டதற்க்கு சிவசேனை பாராட்டு
உண்ணாவிரதத்தின் போது முஸ்லிம் மத குரு ஒருவர் தந்த குல்லாவை அணிய குஜராத்_முதல்வர் நரேந்திரமோடி மறுத்துவிட்டதற்க்கு சிவசேனை கட்சி பாராட்டியுள்ளது.ஒரு முஸ்லிம் மத குரு மேடைக்கு வந்து மோடிக்கு குல்லா_அணிவிக்க முயன்றார். ஆனால் மோடி ......[Read More…]

நரேந்திர மோடி க்கு  மிஸ்டு  கால் சப்போர்ட்   குவிந்து வருகிறது
நரேந்திர மோடி க்கு மிஸ்டு கால் சப்போர்ட் குவிந்து வருகிறது
நரேந்திர மோடிக்கு இந்தியா முழுவதுலிருந்து "மிஸ்டுகால் சப்போர்ட்' குவிந்து வருகிறது. ஆமதாபத்தில் இருக்கும் குஜராத் பல்கலை கழகத்தில் நரேந்திமோடி அமைதி, மத நல்லிணக்கத்தை பலபடுத்தும் வகையில் மேற் கொண்டுவரும் உண்ணாவிரதத்திற்கு, மொபைல்போன் மூலமாக ......[Read More…]

அமெரிக்காவின் 12நகரங்களில் நரேந்திரமோடிக்கு ஆதரவாக உண்ணாவிரதம்
அமெரிக்காவின் 12நகரங்களில் நரேந்திரமோடிக்கு ஆதரவாக உண்ணாவிரதம்
நரேந்திர மோடியின் மூன்று நாள் உண்ணாவிரததிற்கு குஜராத்தில் மட்டும் அல்லாமல், அமெரிக்காவிலும் பெரிய அளவில் ஆதரவு காணபடுகிறது. அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் ஆயிர கணக்கானோர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் . ......[Read More…]