நவராத்திரி விரதம்
சக்தியை நோக்கி அனுட்டிகும் விரதங்களில் ஒன்று தான் நவராத்திரி விரதம். மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப்போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் இருப்ப வர்கள், உபவாசியாக இருந்து ......[Read More…]