அனைத்து நெடுஞ்சாலை திட்டங்களும் 3 ஆண்டுகளில் முடிக்கபடும்
அனைத்து நெடுஞ்சாலை திட்டங்களும் 3 ஆண்டுகளில் முடிக்கபடும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின்கட்கரி உறுதியளித்துள்ளார்.
நாக்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியவர், "சாலைப் பணிகள் நிமித்தமாக நான் கடந்த ஆட்சியின் போதே நிறைய செய்திருக்கிறேன். ......[Read More…]