மோடியுடன் மோதும் அளவுக்கு யாருக்கும் வலிமை இல்லை
ஊழலுடன் சமரசம் செய்துகொள்ள விரும்பாததால், வேறு வழியின்றி லாலுவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறினேன் என்று நிதிஷ்குமார் கூறினார்.
பீகார் மாநிலத்தில், நிதிஷ்குமார் தலைமையில், ஐக்கிய ஜனதாதளம்-ராஷ்ட்ரீய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடந்துவந்தது. துணை முதல்- மந்திரியாக ......[Read More…]