பீகாரின் வளர்ச்சிக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி குடும்பம் ஒன்றிணைந்து செயல்படும்
பீகாரில் கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில், 243 இடங்களைகொண்ட சட்ட சபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்ததேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 10-ந் தேதி எண்ணப்பட்டன. இதில் மூத்த தலைவரும், முதல்மந்திரியுமான நிதிஷ் ......[Read More…]