நிர்மலா சீத்தா ராமன்

இதோ மிகசரியாக 20 லட்சம் கோடி எடுத்து வீசி விட்டார்கள்
இதோ மிகசரியாக 20 லட்சம் கோடி எடுத்து வீசி விட்டார்கள்
நிர்மலா சீத்தா ராமன் மிகபெரும் பொருளாதார நல திட்டங்களை அறிவித்திருக்கின்றார், நிச்சயம் நாட்டினை இக்கட்டான நேரத்தில் இருந்து மீட்கும் மிகபெரும் காரியமிது பெட்ரோல் ஏன் அந்தவிலைக்கு விற்றது? ஏன் அதை செய்யவில்லை? ஏன் இதை செய்யவில்லை ......[Read More…]

100 ஆண்டுகளில் நிகழாத பேரிடர்
100 ஆண்டுகளில் நிகழாத பேரிடர்
கடந்த 100 ஆண்டுகளில் நிகழாத பேரிடர் நிகழ்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தா ராமன் தெரிவித்துள்ளார். ஒக்கி புயல்காரணமாக, கன்னியாகுமரி, மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை. மீனவர்களை ......[Read More…]

பிரிட்டனுடன் வரியற்றவர்த்தக உடன்பாடு செய்வதற்கான வாய்ப்புகளை ஆராயும்
பிரிட்டனுடன் வரியற்றவர்த்தக உடன்பாடு செய்வதற்கான வாய்ப்புகளை ஆராயும்
பிரிட்டனுடன் வரியற்றவர்த்தக உடன்பாடு செய்து கொள்வதற்கான வாய்ப்புகளை இந்தியா ஆராயும் என மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தா ராமன் தெரிவித்தார். ஐரோப்பிய யூனியனி லிருந்து பிரிட்டன் விலகியுள்ளதால் அந்நாட்டுடன் வரியற்றவர்த்தக உடன்பாடு செய்துகொள்வதற்கான வாய்ப்புகளை ......[Read More…]

பாஜக.,வே பெண்களுக்கு சிறந்த கட்சி
பாஜக.,வே பெண்களுக்கு சிறந்த கட்சி
பெண்கள் அரசியலில் சிறப்பாக செயல் படுவதற்கு ஏற்ற அமைப்பு பா.ஜ., தான் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தா ராமன் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக.,வில் அனைத்து பிரிவுகளை சேர்ந்த மக்களும் உறுப்பினர்களாக உள்ளதாகவும், ......[Read More…]

பாரதிய ஜனதா குறித்த செய்திகளை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்
பாரதிய ஜனதா குறித்த செய்திகளை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்
தொலைக் காட்சிகளில் பாரதிய ஜனதா குறித்த செய்திகளை பார்ப்பதற்கு மக்கள் அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர் என பாஜக செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார். பெங்களூரில் நேற்று கர்நாடக ......[Read More…]