பசுவை கொன்றால் 10 ஆண்டுகள்வரை சிறை
பசுவை கொன்றால் 10 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் புதிதாக அவசர சட்டம் இயற்ற பட்டுள்ளது.
பசுவதைக்கு எதிரான உத்தரப்பிரதேசத்தின் சட்டத்தில், தவறுசெய்பவர்கள் தப்பிப்பதற்கான வழிகள் இருப்பதாகக் கூறி பசுவதையை ......[Read More…]