பண மதிப்பு

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பாஸிடிவ் மாற்றங்கள்…
பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பாஸிடிவ் மாற்றங்கள்…
ஆனந்த விகடனா இதை எழுதியது... பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பாஸிடிவ் மாற்றங்கள்... சென்ற ஆண்டு நவம்பரில் நடைமுறைக்கு வந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால், சாதாரண மக்கள் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. பழைய 500, 1,000 ரூபாய் ......[Read More…]

40 நாட்களில் 700க்கும் மேற்பட்ட மாவோ யிஸ்டுகள் சரண்
40 நாட்களில் 700க்கும் மேற்பட்ட மாவோ யிஸ்டுகள் சரண்
பண மதிப்பு நீக்கத்துக்கு பின்னர் கடந்த 40 நாட்களில் 700க்கும் மேற்பட்ட மாவோ யிஸ்டுகள் சரண் அடைந்திரு ப்பதாகவும், தீவிரவாதிகளின் செயல் பாடுகள் குறைந்துள்ளதாகவும் மாநிலங்களைவையில் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடரில், ஜனாதிபதியின் ......[Read More…]

பயிர்கடன் வட்டி ரூ.660 கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்தது
பயிர்கடன் வட்டி ரூ.660 கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்தது
பண மதிப்பு நீக்கநடவடிக்கையால் விவசாயிகளுக்கு ஏற்பட்டபாதிப்புகளுக்கு உதவும் விதமாக நவம்பர் டிசம்பர் மாதங்களுக்கான பயிர்கடன் வட்டி ரூ.660 கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. விவசாயிகளின் பாதிப்புகளை குறைக்கும் விதமாக பயிர்கடன் வட்டியை தள்ளுபடி ......[Read More…]