கவர்னர் சர் ஆண்ட்ரு பிரேசரை தூக்கமின்றி புலம்ப வைத்த பரீந்திரகுமார் கோஷ் 4
அலிப்பூர் சதி வழக்கை விசாரித்த நீதிபதி பீச்கிராப்ட் என்பவர் இவ்வழக்கின் பிரதான குற்றவாளியான அரவிந்தகோஷ்-ன் கல்லூரித்தோழர். இருவரும் ஒன்றாகவே ஐ.சி.எஸ் பட்டம் பெற்றவர்கள்.எனவே தம் கல்லூரித்தோழரை குற்றவாளியாகப் பார்ப்பதில் அவர் மிகவும் சங்கடப்பட்டார்.
...[Read More…]