ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே பிரதான செயல் திட்டம்
பிரச்னைகள் சூழ்ந்துள்ள ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு முன்னெடுக்கும் திட்டங்களானது வளர்ச்சியையும், நம்பிக்கையையுமே அஸ்திவாரமாக கொண்டுள்ளன என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானி, ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் கடந்த ......[Read More…]