பாகிஸ்தான்

காங்கிரசின், பாகிஸ்தான் கூட்டணி!
காங்கிரசின், பாகிஸ்தான் கூட்டணி!
எங்கிருந்தோ வந்தார்கள் முஸ்லீம்கள்! இங்கு இந்துக்களை மதமாற்றம் செய்தார்கள்! மதம்மாறியவர்களை, “நாங்கள் இந்துக்களோடு சேர்ந்து வாழமுடியாது” என சொல்லவைத்தார்கள்! நாட்டில் பிரிவினை நடத்தப்பட்டது! இந்த பிரிவினைதான் எங்கிருந்தோ வந்தவர்களின் நோக்கமாக இருந்தது! நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டார்கள்! ......[Read More…]

குல்பூஷண் ஜாதவ் பிரச்சினையை பிரச்சார உத்தியாக பயன்படுத்தும் பாகிஸ்தான்
குல்பூஷண் ஜாதவ் பிரச்சினையை பிரச்சார உத்தியாக பயன்படுத்தும் பாகிஸ்தான்
குல்பூஷண் ஜாதவை, அவரது குடும்பத்தினர் சந்திக்க அனுமதி த்ததை தனது பிரச்சாரத்திற்கு பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்வதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ் மாநிலங்களவையில்  கண்டனம் தெரிவித்தார். பாகிஸ்தானில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் குல்பூஷண் ஜாதவை, அவரது தாய் ......[Read More…]

யோக்கிய வேஷம் போடலாம்… ஆனா மக்கள் ஏத்துக்கனும் இல்ல?!
யோக்கிய வேஷம் போடலாம்… ஆனா மக்கள் ஏத்துக்கனும் இல்ல?!
மணி சங்கர் ஐயர் வீட்டில் நாங்கள் பாகிஸ்தான் முன்னாள் ராணுவ அதிகாரி மற்றும் தூதரக அதிகாரிகளுடன் பாகிஸ்தான் – இந்தியா உறவு குறித்துதான் பேசினோம் – மண்ணுமோகன் சிங் சரி மண்ணு அண்ணே…எங்க மனசுக்கு சில ......[Read More…]

அவசர அவசரமாக பாகிஸ்தான் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?
அவசர அவசரமாக பாகிஸ்தான் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?
குஜராத்தேர்தல்  பிரசாரத்தின் போது காங்கிரசுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்கிறது. இதற்காக, ரகசிய ஆலோசனை நடந்துள்ளது என பிரதமர்மோடி குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உள்நாட்டில் நடக்கும் தேர்தலில் வெற்றி ......[Read More…]

தீபாவளி பரிசாக வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு உடனடி மருத்துவ விசா வழங்க  உத்தரவிட்டுள்ளார் : சுஷ்மா சுவராஜ்
தீபாவளி பரிசாக வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு உடனடி மருத்துவ விசா வழங்க உத்தரவிட்டுள்ளார் : சுஷ்மா சுவராஜ்
இந்தியா வில் மருத்துவ சிகிச்சை வேண்டி வெளிநாட்டை சேர்ந்தவர் கள் பலர் விசா கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். அந்த வகையில் ஏராளமான மனுக்கள் இந்திய வெளியுறவு துறையில் கிடப்பில் உள்ளன.      இந் நிலையில், மருத்துவ ......[Read More…]

மருத்துவவிசா கிடைக்க மனிதாபிமான அடிப்படையில்   உதவி :
மருத்துவவிசா கிடைக்க மனிதாபிமான அடிப்படையில் உதவி :
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் நலனைகாக்க பல நடவடிக்கைகள் எடுத்துவருகிறார். அதேபோல் இந்தியாவுடன் பாகிஸ்தான் நல்லுறவை வைத்து கொள்ளாவிட்டாலும், அந்நாட்டவருக்கு மருத்துவவிசா கிடைக்க மனிதாபிமான அடிப்படையில்   உதவிவருகிறார். இந்நிலையில், நசீம் அக்தர் ......[Read More…]

பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
ஐநா சபையில் இந்தியாவுக்கு எதிராக போலியான புகைப் படத்தைக் காட்டி அனுதாபம்தேட முயன்ற பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. காஷ்மீர் விவகாரம்தொடர்பாக ஐநா சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதியான மலிஹா லோதி காஷ்மீரில் மனித ......[Read More…]

முத்தலாக் ஒரு அலசல்
முத்தலாக் ஒரு அலசல்
மூன்று முறை தலாக் என்ற சொல்லை உச்சரி ப்பதன் மூலம் முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவியை விவகாரத்து செய்ய வழிவகுக்கும் முத்தலாக் முறை குறித்து இஸ்லாமிய அறிஞர்களிடமே கூட ஒருமித்தகருத்து இல்லை. முஸ்லிம் நாடுகள் ......[Read More…]

இந்திய முஸ்லிம்கள் சிலிர்த்தெழுந்திருக்கிறார்கள் போலிருக்கிறதே!
இந்திய முஸ்லிம்கள் சிலிர்த்தெழுந்திருக்கிறார்கள் போலிருக்கிறதே!
ஆமாம். அதிசயம் தான். ஆனால் உண்மை. இந்தியா முழுவதும் 1000 முஸ்லிம் குருமார்கள், பாகிஸ்தானில் வேகமாக முன்னேறி வரும் மும்பை பயங்கரவாதி சயீத்தின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்றும், பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க ......[Read More…]

காஷ்மீர் எங்களுடையது; காஷ்மீர் பிரச்னைக்கு இந்த அரசு  நிரந்தரத் தீர்வை தரும்
காஷ்மீர் எங்களுடையது; காஷ்மீர் பிரச்னைக்கு இந்த அரசு நிரந்தரத் தீர்வை தரும்
சிக்கிம் மாநிலத்தில், ராணுவவீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், 'காஷ்மீர் எங்களுடையது; காஷ்மீர் பிரச்னைக்கு மோடி அரசாங்கம் நிரந்தரத்தீர்வை அளிக்கும். காஷ்மீர் பள்ளத்தாக்கின் தொடர்ச்சியான அமைதியின்மைக்கு ......[Read More…]