பாஜக

மொத்தவிற்பனை வருவாய்க்கும் லாபத்துக்கும் வேறுபாடு தெரியாத காங்கிரஸ் துணைத்தலைவர்
மொத்தவிற்பனை வருவாய்க்கும் லாபத்துக்கும் வேறுபாடு தெரியாத காங்கிரஸ் துணைத்தலைவர்
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு, மொத்தவிற்பனை வருவாய்க்கும் லாபத்துக்கும் வேறுபாடு தெரியவில்லை என்று பாஜக தேசியதலைவர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா நடத்திவரும் தொழில் நிறுவனம், மத்தியில் பாஜக ......[Read More…]

இரண்டு வார தொடர் பேரணியில், இன்று பாஜக தலைவர் அமித் ஷா பங்கேற்கிறார்
இரண்டு வார தொடர் பேரணியில், இன்று பாஜக தலைவர் அமித் ஷா பங்கேற்கிறார்
கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியினரின் வன்முறைகளைக் கண்டித்து பாஜக நடத்தும் இரண்டுவார தொடர் பேரணியில், இன்று பாஜக தலைவர் அமித் ஷா பங்கேற்கிறார். கட்சித் தொண்டர்களுடன் அவர் பட்டோம் பகுதியில் இருந்து புத்ரி காண்டம் வரை ......[Read More…]

பிரதமர் மோடியோட செல்வாக்கு குறைஞ்சுக்கிட்டே வருதே
பிரதமர் மோடியோட செல்வாக்கு குறைஞ்சுக்கிட்டே வருதே
' பிரதமர் மோடியோட செல்வாக்கு குறைஞ்சுக்கிட்டே வருது...இப்படியே போனா 2019 தேர்தலில் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் சார் '' என்றார் நண்பர்... எப்படி சார் சொல்றீங்க ? வெளியில போய் பத்துப்பேர்கிட்ட கேட்டுபாருங்க சார்...எல்லோரும் ரொம்ப அதிருப்தியில ......[Read More…]

October,16,17, ,
பாஜக தலைவர்கள் மீது குற்றச்சாட்டை சுமத்த காங்கிரஸார்க்கு  எந்த தார்மிக உரிமையும்  இல்லை
பாஜக தலைவர்கள் மீது குற்றச்சாட்டை சுமத்த காங்கிரஸார்க்கு எந்த தார்மிக உரிமையும் இல்லை
பாஜக தலைவர்கள் மீது குற்றச்சாட்டை சுமத்த கர்நாடக முதல்வர் சித்தரா மையாவுக்கு தார்மிக உரிமை யில்லை என எடியூரப்பா தெரிவித்தார். இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: என்னை முறைகேடு வழக்கில் சிறைக்குச்சென்றவர் என காங்கிரஸார் ......[Read More…]

எந்த கட்சியையும் பாஜ பழிவாங்காது
எந்த கட்சியையும் பாஜ பழிவாங்காது
எந்த கட்சியையும் பாஜ பழிவாங்காது என்று கோவில்பட்டியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காதிகிராப்ட் கட்டிட திறப்புவிழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோவில்பட்டி வழியாக காரில்சென்றார். அவருக்கு ......[Read More…]

இத்தாலி தயாரிப்பு கண்ணாடிகளை நீக்கி விட்டு பார்த்தால் வளர்ச்சியை காண முடியும்
இத்தாலி தயாரிப்பு கண்ணாடிகளை நீக்கி விட்டு பார்த்தால் வளர்ச்சியை காண முடியும்
இத்தாலி தயாரிப்பு கண்ணாடிகளை நீக்கி விட்டு பார்த்தால், குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியால் காண முடியும் என்று பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா விமர்சித்துள்ளார். குஜராத்தில் பாஜக அரசுகளின் ஆட்சிக் காலத்தில் ......[Read More…]

October,3,17, ,
அதிமுகவை பிளவுபடுத்த நினைக்கும் தினகரனின் செயல் வன்மையாக கண்டிக்கதக்கது
அதிமுகவை பிளவுபடுத்த நினைக்கும் தினகரனின் செயல் வன்மையாக கண்டிக்கதக்கது
டி.டி.வி தினகரனின் செயல் பாடுகள் கண்டிக்கத்தக்கது என்று பாஜக ராஜ்ய சபா எம்.பி. இல.கணேசன் தெரிவித்தார். பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினர் இல. கணேசன் இன்று கோவில் பட்டியில் அளித்த பேட்டியில் கூறியதாவது: இன்று நடைபெற்ற அதிமுக ......[Read More…]

September,12,17, ,
திராவிட இயக்க வாரிசுகள் “திகார்” ஜெயிலுக்கு போன வரலாறு மறக்குமா?
திராவிட இயக்க வாரிசுகள் “திகார்” ஜெயிலுக்கு போன வரலாறு மறக்குமா?
முரசொலி பவளவிழாவில் பேசிய ஸ்டாலின் தான் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் என்பதனை மறந்து தன் உரை முழுவதும் பாஜகவையே தாக்கி பேசியுள்ளதன் மூலம் தமிழகத்தில் பாஜக வின் வளர்ச்சி தாக்கம் அவரை அப்படி பேச ......[Read More…]

நாஞ்சில் சம்பத் நாவடக்கம் கொள்ள வேண்டும்
நாஞ்சில் சம்பத் நாவடக்கம் கொள்ள வேண்டும்
நாஞ்சில் சம்பத் நாவடக்கம் கொள்ள வேண்டும், பணத்துக்கும், பதவிக்கும், ஆட்சிக்குமான பங்காளிச் சண்டையில் தினகரனின் அல்லக்கையாக இ.பி.எஸ்., ஒ.பி.எஸ்.,சை எல்லாம் தரம் தாழ்ந்து விமர்சித்து வந்தவர். பணப் பித்து முத்தி பாஜக.,வையும், அதன் மாநிலத் ......[Read More…]

ஒவைசியை தோற்கடிக்க பாஜக உத்தி
ஒவைசியை தோற்கடிக்க பாஜக உத்தி
தெலங்கானாவில் உள்ள பெரும் பான்மையான சட்டப்பேரவை மற்றும் மக்களவை தொகுதிகளில் வெற்றிபெறவும், ஹைதராபாத் மக்களவைத் தொகுதி எம்.பி. அசாதுதீன் ஒவைசியை தோற்கடிக்கவும் பாஜக உத்தியை வகுத்துவருகிறது. இதுதொடர்பாக கட்சியின் தெலங்கானா மாநில செய்தித்தொடர்பாளர் கிருஷ்ணசாகர் ராவ், ......[Read More…]

August,22,17, ,