பாஜக

மகாராஷ்டிர பாஜக தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை
மகாராஷ்டிர பாஜக தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை
மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்த மாநில பாஜக தலைவர்களுடன் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். எனினும், அவர் கூட்டணிக் கட்சியான சிவசேனையின் தலைவர்களை ......[Read More…]

September,3,19, ,
ஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக
ஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக
நாடுமுழுவதும் நடைபெற்ற பாஜகவின் உறுப்பினர் சேர்ப்பின் மூலம் 3 கோடி புதியஉறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றபிறகு பாஜகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டது. இதற்கான ......[Read More…]

August,23,19, ,
ஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்
ஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்
ஆகஸ்ட் 20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யபடும் என மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில்  குமார சாமி தலைமையில் இருந்த காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை  தொடர்ந்து பாஜக  ஆட்சி அமைந்தது. ......[Read More…]

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புபயிற்சி
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புபயிற்சி
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புபயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கியது. ஆகஸ்ட் 3, 4 ஆகிய தேதிகளில் பாஜக எம்.பி.க்களுக்கு பயிற்சி அளிக்க சிறப்புவகுப்புகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பாஜக தலைமை அறிவித்திருந்தது.. ‘அப்யாஸ் வர்கா’ எனப் பெயரிடபட்டுள்ள இதில் அனைத்து எம்.பி.களும் அவசியம் ......[Read More…]

காஷ்மீர் பாஜக தனித்து ஆட்சி அமைக்க தீவிரம்
காஷ்மீர் பாஜக தனித்து ஆட்சி அமைக்க தீவிரம்
காஷ்மீரில் பா.,ஜனதா மற்றும் மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்திருந்தன. மெகபூபா முதல்மந்திரியாக இருந்து நடத்திய அந்த ஆட்சி 2016-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டுவரை நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக 2018-ம் ......[Read More…]

July,29,19, ,
ஊழல் இல்லாத ஒருநாட்டை நாங்கள் விரும்புகிறோம்
ஊழல் இல்லாத ஒருநாட்டை நாங்கள் விரும்புகிறோம்
மகாராஷ்டிரா மாநில பாஜக  செயற்குழு கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கட்சியின் செயல்தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:நல்லநாட்கள் வரும், நாட்டில் மாற்றம் ஏற்படும் என்பவைதான் கடந்த 2014ல் பாஜ.வின் தேர்தல் பிரசாரகோஷமாக இருந்தன. ......[Read More…]

விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்படும்
விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்படும்
ஹைட்ரோ கார்பன் திட்டம்குறித்து வரும் 20ஆம் தேதி பாஜக சார்பில் தமிழகத்தில் கருத்தரங்கம் நடைபெற உள்ளதாக தமிழிசை தெரிவித்துள்ளார். இலங்கைவாழ் தமிழர்களின் பிரதிநிதிகள் இன்று பல்வேறு கோரிக்கைகளுடன் தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாநில ......[Read More…]

தொகுதி வளர்ச்சியில் பாஜக எம்.பி.க்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்
தொகுதி வளர்ச்சியில் பாஜக எம்.பி.க்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்
தொகுதிவளர்ச்சியில் பாஜக எம்.பி.க்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் , தொழுநோய் ஒழிப்பு, காசநோய் ஒழிப்பு உள்ளிட்ட விவகாரங்களிலும் பாஜக எம்.பி.க்கள் பங்கேற்கவேண்டும் என்று மோடி அறிவுறுத்தியுள்ளார். தில்லியில் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் அதிகளவிலான முதல்முறை ......[Read More…]

நாடாளுமன்றத்துக்கு வராத எம்.பிகளின் லிஸ்ட்
நாடாளுமன்றத்துக்கு வராத எம்.பிகளின் லிஸ்ட்
பிரதமர் நரேந்திரமோடி இன்று நாடாளுமன்றத்திற்கு வரத்தவறிய அமைச்சர்களின் பட்டியலை கேட்டுள்ளார். பாஜக நாடாளுமன்ற கட்சியின் வாராந்திர கூட்டத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்ற கடமைகளை செய்யத்தவறியவர்களின் பட்டியலை கேட்டுள்ளார். கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக தலைவர்களின் கருத்துப்படி அரசியல் ......[Read More…]

July,16,19, ,
குமாரசாமி பதவி விலக வேண்டும்
குமாரசாமி பதவி விலக வேண்டும்
ஆட்சி நடத்துவதற்கு தேவையான பெரும்பான்மை பலத்தை இழந்துள்ள முதல்வர் குமாரசாமி பதவி விலக வேண்டும் என்று பாஜக மாநில பொதுச் செயலர் அரவிந்த்லிம்பாவளி தெரிவித்தார். பாஜக சட்டப்பேரவைக் குழுக்கூட்டம் குழுவின் தலைவர் எடியூரப்பாவின் தலைமையில் பெங்களூரு, ......[Read More…]