பாபா பந்தா சிங்

வரலாற்றை மறந்த சமூகத்தால் புதிய வரலாற்றை படைக்க முடியாது
வரலாற்றை மறந்த சமூகத்தால் புதிய வரலாற்றை படைக்க முடியாது
சீக்கிய மதகுருவான, குருகோவிந்த் சிங்கின் 350-ஆவது பிறந்த நாளை நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது; இதற்காக ரூ.100 கோடியும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். குருகோவிந்த் சிங்கின் சீடரும், ......[Read More…]