பாரதிய ஜனதா

பஞ்சாப் இடைத் தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றி
பஞ்சாப் இடைத் தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றி
பஞ்சாப்பின் தாசுயா சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றிபெற்றது. பஞ்சாப் மாநிலம், தாசுயா_சட்டசபை தொகுதி பாஜக ., - எம்எல்ஏ., அமர்ஜித்சிங் சகி காலமானதை தொடர்ந்து , ......[Read More…]

நரேந்திர மோடியை போன்று அரசியல் தலைவர் எவரும் இழிவுபடுத்தபட்டதில்லை
நரேந்திர மோடியை போன்று அரசியல் தலைவர் எவரும் இழிவுபடுத்தபட்டதில்லை
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை போன்று எந்தஒரு அரசியல் தலைவரும் இழிவுபடுத்தபட்டதில்லை என பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவித்ததாவது முன்னாள் குடியரசு தலைவர் ...[Read More…]

உ. பி மேயர் தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றி
உ. பி மேயர் தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றி
உ. பி யில் மொத்தம் 12 மாநகரங்களுக்கு நடைபெற்ற மேயர் தேர்தலில் 10-ல் பாரதிய ஜனதா வென்றுள்ளது.""சட்டப் பேரவை தேர்தலில் தோல்வியை சந்தித்தபோதிலும், மேயர் தேர்தலில் கட்சிச் சின்னத்தில் ......[Read More…]

பா.ஜ.க மாநில பொதுக் குழு உறுப்பினர் புகழேந்தி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை
பா.ஜ.க மாநில பொதுக் குழு உறுப்பினர் புகழேந்தி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை
நாகப்பட்டிணத்தில் பாரதிய ஜனதா மாநில பொதுக் குழு உறுப்பினர் புகழேந்தி (53), இன்று காலை மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் , இந்த தமிழகம் எங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ......[Read More…]

கறுப்பு பணத்தை மீட்க்க வேண்டும் என்பது தேசத்துரோகமா?
கறுப்பு பணத்தை மீட்க்க வேண்டும் என்பது தேசத்துரோகமா?
கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும் என கூறுவது தேசத்துரோகமா? என பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது: ......[Read More…]

பா.ஜ.க வின் தேசிய தலைவராக நிதின் கட்காரி 2வது முறையாக மீண்டும் தேர்வு
பா.ஜ.க வின் தேசிய தலைவராக நிதின் கட்காரி 2வது முறையாக மீண்டும் தேர்வு
பாரதிய ஜனதாவின்  தேசிய தலைவராக நிதின் கட்காரி இரண்டாவது முறையாக தேர்வு செய்யப் பட்டார். பாரதிய ஜனதாவின் ‌தேசிய செயற் குழு கூட்டம் மும்பையில் இன்று தொடங்கியது . இதில் ......[Read More…]

புது‌க்கோ‌ட்டை இடை‌த் தே‌ர்த‌‌லி‌ல் பாரதிய ஜனதா போ‌ட்டி‌யிடாது
புது‌க்கோ‌ட்டை இடை‌த் தே‌ர்த‌‌லி‌ல் பாரதிய ஜனதா போ‌ட்டி‌யிடாது
புது‌க்கோ‌ட்டை ச‌ட்ட‌ப் பேரவை தொகு‌தி இடை‌த் தே‌ர்த‌‌லி‌ல் பாரதிய ஜனதா . போ‌ட்டி‌யிடாது எ‌ன மா‌நில‌ததலைவ‌ர் பொ‌ன்.ராதா‌கிரு‌ஷ்ண‌ன் தெரிவித்துள்ளார்.இ‌ன்று மதுரை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் இதை தெ‌ரி‌வி‌த்தார். ...[Read More…]

கனமழை பெய்தாலும் பாதிப்பு ஏற்படாது; பொன்.ராதாகிருஷ்ணன்
கனமழை பெய்தாலும் பாதிப்பு ஏற்படாது; பொன்.ராதாகிருஷ்ணன்
மதுரையில் பாரதிய ஜனதா மாநில மாநாட்டின்போது கனமழை பெய்தாலும் பாதிப்பு ஏற்படாத வாறு பந்தல் அமைக்கபடுகிறது,'' என்று , மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.மழையினால் தள்ளிவைக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா ஐந்தாவது மாநில ......[Read More…]

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க  ஆதரவுபெற்ற வேட்ப்பாளரை  இன்னும் முடிவு செய்யவில்லை
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க ஆதரவுபெற்ற வேட்ப்பாளரை இன்னும் முடிவு செய்யவில்லை
ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா ஆதரவுபெற்ற வேட்பாளர் யார் என்பது இன்னமும் முடிவு செய்யபடவில்லை. அது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி களுடன் , ஆலோசித்த பிறகே ......[Read More…]

தாமரை சங்கமம் இறுதிகட்ட பணி தீவிரம்
தாமரை சங்கமம் இறுதிகட்ட பணி தீவிரம்
மதுரை ரிங்ரோடு, பாரதிய ஜனதா மாநில மாநாடுக்கான இறுதி கட்ட பணியில் ஆயிரகனக்க்கானோர் ஈடுபட்டு வருகின்றனர் . ஏப்., 26க்குள் (இன்றைக்குள்) அனைத்து பணிகளையும் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ......[Read More…]