பார்கோடு

பாக்கெட்களில் விற்கப்படும் உணவுப்பொருட்களில் பார்கோடு
பாக்கெட்களில் விற்கப்படும் உணவுப்பொருட்களில் பார்கோடு
பாக்கெட்களில் விற்கப்படும் உணவுப்பொருட்களில், போலிகளை தடுக்க, 'பார்கோடு' எனப்படும் குறியீட்டு எண்ணை கட்டாயமாக்க, மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. பாக்கெட் உணவு பொருட்களில் போலிகளை தடுக்கவும், மற்றநாடுகளில் இருந்து தரம்குறைந்த உணவுப் பொருட்கள் சந்தையில் விற்பதை தடுக்கவும் மத்திய ......[Read More…]