பிசினஸ் டுடே

பட்ஜெட்டுக்காக 100 மணி நேரத்தை செலவு செய்த பிரதமர்
பட்ஜெட்டுக்காக 100 மணி நேரத்தை செலவு செய்த பிரதமர்
நாடெங்கிலும் மிகபரப்பரப்பாக பேசப்பட்டு வரும் நிர்மலா சீதாராமனின் இரண்டாவது பட்ஜெட்டுக்காக, பிரதமர் மோடி தனிப்பட்டமுறையில் 100 மணி நேரத்தை செலவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வெளியான செய்தியில், பிசினஸ் டுடேவிடம், நிதி அமைச்சக வட்டாரங்கள் ......[Read More…]