உத்தரகண்ட் காங்கிரஸ் அரசு ராஜிநாமா செய்யவேண்டும்
உத்தரகண்ட் மாநிலத்தில் தேர்தல்தோல்விக்குப் பொறுப்பேற்று முதல்வர் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு ராஜிநாமா செய்யவேண்டும் என்று அந்த மாநில முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி வலியுறுத்தியுள்ளார். ...[Read More…]