பிட் இந்தியா’ திட்டம்: விவரங்களைச் சமா்ப்பிக்க கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்
‘ஃபிட் இந்தியா’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ள பட்ட யோகா, உடற்பயிற்சி குறித்த விவரங்களை வரும் வெள்ளிக் கிழமைக்குள் (பிப். 7) பதிவேற்றம் செய்யவேண்டும் என பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) ......[Read More…]