பிட் (FIT) இந்தியா
இந்தியர்கள் உடலை கட்டுகோப்பாக வைத்து கொள்ளவும், உடற்பயிற்சியின் அவசியத்தை உணர்த்துவதற்காகவும், 'பிட் (FIT) இந்தியா' இயக்கத்தை துவக்கிவைத்த பிரதமர் மோடி, ஆரோக்கிய இந்தியாவே எனது லட்சியம் எனக்கூறினார்.
மத்திய அரசின் சார்பில், துாய்மைஇந்தியா, யோகா தினம், ......[Read More…]