பின்லேடனின் மனைவிகளை அவர்களது தாய் நாடுகளுக்கு திருப்பியனுப்ப பாகிஸ்தான் முடிவு
பாகிஸ்தானில் பதுங்கி இருந்த பின்லேடன் அமெரிக்க ராணுவத்தினால் சுட்டுகொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து அவரது 3_மனைவிகளையும் , குழந்தைகளையும் பாகிஸ்தான் அரசாங்கம் தனது பாதுகாப்பில் வைத்திருந்தது. அவர்கள் அந்தநாட்டில் இருந்து வெளியேற தடைவிதிக்கப்பட்டு ......[Read More…]