திரிபுரா உள்ளாட்சி தேர்தல் அனைத்து வார்டுகளிலும் பாஜ கட்சி வெற்றி
திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் பாஜ கட்சி வெற்றி பெற்றுள்ளது.
திரிபுராவின் 11 நகராட்சி மற்றும் 4 மாநகராட்சிகளுக்கு நேற்று (வியாழக் கிழமை) உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதன்முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியானது. ......[Read More…]