பியூன் வேலை

மகன் பியூன் ஆனதால் பெருமைப்படும் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.
மகன் பியூன் ஆனதால் பெருமைப்படும் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.
எம்.எல்.ஏ-வின் மகன்கள் ஆடிகாரில் பவனிப்பதைப் பார்த்திருக்கிறோம். ராஜஸ்தானின் ஜம்வா ராம்கார் தொகுதி பாரதிய ஜனதா எம்எல்ஏ., ஜக்தீஷ் நாராயண் என்பவரின் மகன் ராமகிருஷ்ணா, பியூன்வேலையில் சேர்ந்திருக்கிறார். எம்.எல்.ஏ-வின் செல்வாக்கால் மகனுக்கு பியூன்வேலை கிடைத்துள்ளதாக சர்ச்சையும் ......[Read More…]