ஒரு துளி தண்ணீர் கூட சிதறாத ரயிலின் சொகுசு பயணம்
பெங்களூரு - மைசூரு ரயில்பாதையில் ரூ.40 கோடி செலவில் 130 கி.மீ தூரத்திற்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளபட்டன.இப்பணி சமீபத்தில் முடிவடைந்தது.
இதையடுத்து இப்பாதையில் ரயில்பயணம் சொகுசாக உள்ளதா என்பதை உறுதிசெய்வதற்காக ரயில்வே அதிகாரிகள் ஒரு எளிமையான ......[Read More…]