அரவிந்த் கேஜரிவால் முன்வைத்த விமர்சனங்கள் தரம்தாழ்ந்தவை
பிரதமர் நரேந்திரமோடி குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் முன்வைத்த விமர்சனங்கள் தரம்தாழ்ந்தவை என்று பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்களுக்காக அக்கட்சியின் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த்கேஜரிவால், தனது ......[Read More…]