தோற்றுவிடுவோம் என்பதை உணர்ந்துதான் பிரதமர் பதவியின் மீது விருப்பம் இல்லை என்கிறார்
பிரதமராக தன்னால் வர முடியாது என்பதை உணர்ந்துதான், அந்த பதவியின் மீது தனக்கு விருப்பம் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். என்று , பாஜக செய்தித்தொடர்பாளர், ஷாநவாஸ் உசேன் கருத்து ......[Read More…]