பில் கேட்ஸை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இணைத்தலைவரும், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனருமான பில்கேட்ஸ் 3 நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியுடன், பில்கேட்ஸ் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது சுகாதாரம், ......[Read More…]