எனது முடிவு குறித்து காலம்கனியும்போது விரிவாக விளக்குவேன்
பிஹார் மக்களின் நலனைக்கருதியே மெகா கூட்டணியில் இருந்து விலகி தேசியஜனநாயக கூட்டணியுடன் இணைந்து ஆட்சியை செலுத்த முடிவு செய்தேன். இருப்பினும், எனது முடிவு குறித்து காலம்கனியும்போது விரிவாக விளக்குவேன் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் ......[Read More…]