புதிய வேளாண் சட்டங்கள்

புதியவேளாண் சட்டங்கள், விவசாயிகளை கூடுதல் அதிகாரத்துடன்  செயல்படவைக்கும்
புதியவேளாண் சட்டங்கள், விவசாயிகளை கூடுதல் அதிகாரத்துடன் செயல்படவைக்கும்
புதியவேளாண் சட்டங்கள், விவசாயிகளை கூடுதல் சுதந்திரத்துடனும், அதிகாரத்துடனும் செயல்படவைக்கும் என மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கடிதம் மூலம் உறுதியளித்துள்ளார். மத்தியஅரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டில்லி எல்லைப்பகுதியில் 22 நாட்களாக ......[Read More…]