புனிதயாத்திரை

அமர்நாத் புனிதயாத்திரை தொடங்கியது; ஹரஹர மஹாதேவா
அமர்நாத் புனிதயாத்திரை தொடங்கியது; ஹரஹர மஹாதேவா
பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமர்நாத் புனிதயாத்திரை தொடங்கியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அமர்நாத் யாத்திரையின் முதல் நாளன்று சுமார் 8 ஆயிரம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசிக்க புறப்பட்டுசென்றனர்.   அமர்நாத் யாத்திரை 48 நாட்கள் நடைபெறும். ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் கடந்த ......[Read More…]