கோகர்ண மஹா கணபதி
முன்னொரு காலத்தில் பராசக்தி மும்மூர்திகளைப் படைத்தாள். அவர்களில் ஒருவரான பிரும்மா உலகைப் படைக்க வேண்டும் என கட்டளை பிறப்பிக்கப்பட அவர் தனது நெற்றியில் இருந்து ருத்திரனை படைத்தார். அப்படி வந்த ருத்திரனை உலகில் ஜீவராசிகளை ......[Read More…]