புருசெல்

புருசெல்சில் இருந்துவரும் செய்திகள் வேதனை அளிக்கிறது
புருசெல்சில் இருந்துவரும் செய்திகள் வேதனை அளிக்கிறது
பெல்ஜியம் தலைநகர் புருசெல்சில் உள்ள ஸவன்டெம் விமானநிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. அருகில் உள்ள மெட்ரோரெயில் நிலையத்திலும் குண்டுவெடித்தது. இந்த தாக்குதல்களில் 21 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாய ங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ......[Read More…]