புலன்களை வென்றவர் “ஜிதேந்த்ரியர்”
"குரங்கு புத்தி" என்றே சொல்வது வழக்கம். எது ஒன்றிலும் நிலையாக ஒருநிமிடம் கூட நிற்காமல் சதா ஒன்று மாற்றியன்றாகப் பாய்ந்துகொண்டே இருப்பதற்குப் பேர் போனது குரங்கு. துளிக்கூட கட்டுப்பாடே இல்லாமலிருப்பதற்கு காரணம் அதுதான். இதனால்தான் ......[Read More…]