புல்லட் ரெயில்

மோடியின் வளர்ச்சி கொள்கைகள், புல்லட்ரயிலின் வேகத்தை ஒத்துள்ளது
மோடியின் வளர்ச்சி கொள்கைகள், புல்லட்ரயிலின் வேகத்தை ஒத்துள்ளது
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி கொள்கைகள், புல்லட்ரயிலின் வேகத்தை ஒத்துள்ளது என்று ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே புகழாரம் சூட்டினார். தில்லியில் நடைபெற்ற வர்த்தகமாநாட்டில் அவர் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள் யாவும், தொலைநோக்கு ......[Read More…]

டெல்லி–சென்னை இடையே புல்லட் ரெயில்
டெல்லி–சென்னை இடையே புல்லட் ரெயில்
பிரதமர் நரேந்திரமோடியின் கனவு திட்டங்களுள் இந்தியாவில் புல்லெட் ரெயிலை கொண்டுவர வேண்டும் என்பதும் ஒன்று. இதன்படி டெல்லி–சென்னை இடையே புல்லட் ரெயில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தண்டவாளம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த ......[Read More…]

நாடு முழுவதையும் புல்லட் ரெயிலால்  இணைப்போம்
நாடு முழுவதையும் புல்லட் ரெயிலால் இணைப்போம்
நல்லாட்சி என்பது பணக்காரர்களுக்கு மட்டும் சாதகமாக இருப்பது அல்ல. கடந்த 60 ஆண்டுகள் நாட்டை காங்கிரசிடம் ஒப்படைத்ததுபோதும். இனி 60 மாதங்கள் நாட்டை வழிநடத்தும் பொறுப்பை எங்களுக்கு வழங்குங்கள். நல்ல மாற்றத்தை நிச்சயம் ......[Read More…]