`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்சரின் ஒப்புதல்
இரண்டு நாள்களாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் புல்வாமா தாக்குதல்குறித்தும், அபிநந்தன் விடுதலை குறித்தும் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. இன்று புல்வாமா தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் நேரடித்தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் ஃபாவத் செளத்ரி அந்நாட்டு நாடாளுமன்றத்திலேயே பேசியிருப்பது ......[Read More…]