தியானத்துக்குரிய ஆசனங்கள்
பத்மாசனம்
தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் மிகவும் சிறந்த ஆசனமாகும். வலது காலை மடித்து இடது தொடைச் சந்திலும் வையுங்கள். இரண்டு முழங்கால்களும் தரையைத் தொட வேண்டும். ......[Read More…]