ஒருநாட்டுக்கு பிரிவினை அரசியல் செய்துவரும் எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய தடைகளாக உள்ளன
காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் போன்ற அரசியல்கட்சிகள், போலி மதச் சார்பின்மை பிரச்சாரம் செய்து நாட்டுமக்களை பிளவு படுத்துகின்றன என பாரதிய ஜனதா இவ மோர்ச்சா தலைவர் பூனம்மகாஜன் எம்பி குற்றஞ் சாட்டியுள்ளார்.
மும்பையில் பாஜகவின் ......[Read More…]