திருப்பாவையை அறியாதவர்களை பூமி சுமப்பது பாவமாகும்
சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் *
"மார்கழிக்கு விசேஷமே திருப்பாவைதான்"
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி_காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் - கோதைதமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதுவும் வம்பு.
சகலவிதமான பாவங்களையும், துன்பங்களையும் நாசம் செய்து, பரமனாகிய பகவான் ......[Read More…]