பெங்களூரு மாநகராட்சியை தனிப் பெரும்பான்மையுடன் பாஜக கைப்பற்றியது
பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் 100 வார்டுகளை கைப்பற்றி, பாஜக தனி பெரும் பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு மாநகராட்சியை மீண்டும் பாஜக தக்கவைத்து கொண்டதால் பிரதமர் நரேந்திரமோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பெருமிதம் ......[Read More…]