பெங்களூர் மேயர் பதவியை பாஜக கைப்பற்றியது
பெங்களூரு மேயராக பதவிவகித்துவந்த காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த கங்காம்பிகேவின் பதவிக்காலம் முடிவடைந்ததால் புதியமேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.
கவுன்சிலர்கள் மட்டுமல்லாது, பெங்களூரு எல்லைக் குட்பட்ட எம்எல்ஏ.க்கள், எம்.எல்.சிக்கள் மற்றும் எம்.பி.க்கள் என மொத்தம் 257 பேருக்கு ......[Read More…]