குளிர்சாதனப் பெட்டிக்கு அடித்தளமிட்ட மேரி ஏஞ்சல் பென்னிங்டன்.
கோடைக்காலம் என்றாலே 'ஜில்'லென இருக்கக்கூடிய உணவுப் பொருட்களின் மீது நம்முடைய ஆர்வம் திரும்பி விடுகிறது. அதுமட்டுமல்ல, எல்லாக் காலங்களிலும் எளிதில் கெட்டுவிடக்கூடிய உணவுப் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் தான் வைத்துப் பாதுகாக்கிறோம். உலகின் எந்த ......[Read More…]