தமிழகத்தில் கழகங்களின் ஆட்சி அழிந்து கொண்டிருக்கிறது
தமிழகத்தில் கழகங்களின் ஆட்சி அழிந்துகொண்டிருக்கிறது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாமக்கல்லில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்தவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக ஆட்சி கவிழ பாஜக காரணமாக இருக்காது. ஆட்சியை வலுவாக ......[Read More…]