ராஜபக்சேவின் பேச்சுக்கள் வேதாளம் வேதம் ஓதுவது போன்றே உள்ளது
புத்தரின் பெயரில் அமைந்த பல்கலைக் கழகத்திற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே அடிக்கல்நாட்டியிருப்பது புத்தருக்கே அவமானம் என தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார் .இது குறித்து தமிழக பா.ஜ.க ......[Read More…]