இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி சேவையை பிரதமர் இன்று தொடங்கிவைத்தார்
இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின் சேவையை இன்று தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி. கிளைகள் ரீதியாக இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக இது இருக்கும். இந்தவங்கி, மற்ற வங்கிகளைப் போலவே இயங்கும். ஆனால் கடன்கொடுக்கவோ, கிரெடிட் கார்டு ......[Read More…]