பெங்களூர் பாஜக பேரணிக்கு சிறப்பு பாதுகாப்பு செய்யவேண்டும்
பெங்களூருவில், மாநில பாஜக., சார்பில் அடுத்த மாதம், மாபெரும்பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பாஜக., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி உரையாற்றுகிறார். இதற்காக, சிறப்புபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டும் என, மாநில அரசிடம் ......[Read More…]