தமிழர்வாழ்வு உயரட்டும், தமிழகம் தரணியின் தலைமையேற்கட்டும்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழ்சொந்தங்களுக்கும், எனது முதற்கண் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். உழுதுண்டு வாழ்வாரேவாழ்வார் என்பதற்கேற்ப, இயற்கையை வணங்கி, விவசாயத்தில் பெரும்பங்குவகிக்கும் மாடுகள், விவசாய கருவிகள் ......[Read More…]