250 நகரங்களில் 25ம் தேதி சாதனை விளக்க பொதுக் கூட்டம்
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி பொறுப்பேற்று வருகிற 26ம் தேதியுடன் ஓராண்டு நிறைவுபெறுகிறது. இதையொட்டி முதலாண்டு ஆட்சிநிறைவு விழாவை நாடெங்கும் பிரம்மாண்டமாக கொண்டாட பாஜக தலைவர்கள் முடிவுசெய்துள்ளனர்.
...[Read More…]