வெறும் குற்றச் சாட்டுகளுக்காக கட்காரி பதவி விலகவேண்டிய அவசியம் இல்லை
கட்காரி விவகாரம் பாரதிய ஜனதாவின் உட்கட்சி விவகாரம். மேலும் வெறும் குற்றச் சாட்டுகளுக்காக கட்காரி பதவி விலகவேண்டிய அவசியம் இல்லை என்று ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷி கருத்து தெரிவித்துள்ளார். ......[Read More…]