ஸ்டாலினை விட சாடிஸ்ட் வேறு யார் இருக்க முடியும்
ஸ்டாலின் நாக்காக்க வேண்டும். ஸ்டாலினைவிட சாடிஸ்ட் யாரும் இருக்கமுடியாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தி.மு.க தலைவர் ஸ்டாலினை சாடியுள்ளார் பொன்னார்
பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, `` கஜாபுயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான தஞ்சை, ......[Read More…]